News

அரசாங்கம் மலையக மக்கள் தொடர்பில் மாற்றான்தாய் மனபான்மையுடனே செயற்பட்டு வருகின்றது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோழ்வியிலேயே முடிந்துள்ளது – புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோழ்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாக தெரியவில்லை. மலையக பெருந்தோட்ட மக்கள்…