நீர்த்தேக்கத்தின் மத்தியில் பூத்துக் குலுங்கும் வண்ணமயமான பூக்கள்
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில், நீர்த்தேக்கத்தின் மத்தியில் வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்குவது அழகிய காட்சியாக மாறியுள்ளது. இந்த அழகான பூக்கள் ஊதா, வெள்ளை மற்றும் நீல...