கல்கந்தவத்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!
நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட கல்கந்தவத்த பாடசாலையின் அதிபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு சிரமப்படும் , கல்வி சார் செயற்பாடுகளிலும் திறமையாக செயற்படும்…