ஹதராபாத்தில் தனது 66 வது படப்பிடிப்பில் இருக்கும் தளபதி விஜய் ,மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதல்வரை இன்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பான காணொளிகளும் ,புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.