உடனடியாக எரிபொருள் வழங்குமாறு கோரி பேராதனை பிரதேச மக்கள் கொழும்பு மற்றும் கம்பளை செல்லும் வீதிகளை மறித்து இன்று (19 ) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு தடங்கல் நிலை ஏற்பட்டது.