ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (10/11/2022) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் ஹட்டன் DKW கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பழையமாணவர்களின் முழுமையான பங்களிப்போடு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைத்த பன்மூர் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சிவனு சுரேஷ் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் இதன் போது தெரிவித்தார்.