ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தனிநடனம் மற்றும் குழுநடனம் ஆகிய இரண்டு நடனங்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவா

கண்டியில் இடம்பெற்ற (12.11.2022 )அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் பங்குபற்றிய ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தனிநடனம் மற்றும் குழுநடனம் ஆகிய இரண்டு நடனங்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அதில், மாணவி லக்சாயினியின் தனி நடனம் ( Solo Dance fork ) முதலாம் இடத்தை பெற்ற நிலையில்,
* ருத்திரி
* அஸ்மிதா
*அபினயா காயத்ரி
* ஷிவிதா
* அமிதா
* பிரகாஷினி
* ஹரினி
*கபிஷிகா ஆகிய மாணவர்களின்,குழு நடனமும் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது . பயிற்றுவித்த ஆசிரியர் வி. பிரதீபா அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *