லிந்துலை மராயா தேசிய பாடசாலையில் இன்று 11.30 மணிக்கு 2022 ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கின்றது.
பாடசாலையின் அதிபர் தேர்தல் ஆணையாளராக செயற்படுவார் .
தரம் 06 தொடக்கம் 09 வரையான 65 வேட் பாளர்களும் ,10 தொடக்கம் 13 வரை 80 வேட்பாளர்களும் குறித்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை தரம் 6 தொடக்கம் 09 வரை 550 வாக்காளர்களும் ,10 தொடக்கம் 13 வரை 400 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிப் பெறுள்ளனர்.
முதல் தொகுதியான தரம் 06 தொடக்கம் 09 வரை – 35 வேட்பாளர்களுக்கான தேர்தலும் ,தொடர்ந்து இரண்டாம் தொகுதியான 10 தொடக்கம் 13 வரை 60 வேட்ப்பார்கள் தெரிவுக்குக்கான போட்டி இடம்பெறும் .
தேர்தல் பெறுபேறுகள் கிடைத்தவுடன் வழங்க காத்திருக்கின்றோம்.