Kovil

யாழ். ஊர்காவற்றுறை – நயினை நாகபூசணி அம்மன் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்றுறை நயினை நாகபூசணி அம்மன் திருக்கோயில் அலைமோதும் கடல் நடுவே கோயில் கொண்ட தாயே மன அமைதி தந்தெம்மை வாழவைப்பாய் அம்மா…