நீர்கொழும்பு, கடற்கரை வீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு, கடற்கரை வீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் மேற்கிலங்கை கரையினிலே கோயில் கொண்ட விநாயகரே மேன்மை நிறை நல்வாழ்வை என்றும் எமக்கருளிடைய்யா…