Kovil

பதுளை – பண்டாரவளை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம்- பண்டாரவளை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையகத்தின் நன்னகரில் இருந்தருளும் வேலவனே மனக்குழப்பம் இல்லா நிலை தந்தருள வேண்டுமைய்யா மாநிலத்தில் நிம்மதியாய்…