Kovil

யாழ். காரைநகர், மணற்காடு அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், காரைநகர், மணற்காடு அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் அலைகடல் சூழ் பெருந்தீவில் கோயில் கொண்ட தாயே அணைத்தெம்மை ஆதரிக்க உன்கருணை வேண்டும்…