Kovil

நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ – அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில்

மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், (நாவலப்பிட்டி) ஹப்புகஸ்தலாவ – அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில் ஐந்து கரங்கொண்டு அரவணைக்கும் பெருமானே அச்சமகற்றி நல்வாழ்வை நிலையாகத் தந்திடுவாய்…