நுவரேலியா – நல்லதண்ணி, சிவனொளி பாதமலை – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், நல்லதண்ணி, சிவனொளி பாதமலை – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் சிவனாரின் திருமகனாய் வந்துதித்த பிள்ளையாரே சீர்மைமிகு பெருவாழ்வை தந்தருள வேண்டுமைய்யா…