கண்டியில் இடம்பெற்ற (12.11.2022 )அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் பங்குபற்றிய ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தனிநடனம் மற்றும் குழுநடனம் ஆகிய இரண்டு நடனங்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அதில், மாணவி லக்சாயினியின் தனி நடனம் ( Solo Dance fork ) முதலாம் இடத்தை பெற்ற நிலையில்,
* ருத்திரி
* அஸ்மிதா
*அபினயா காயத்ரி
* ஷிவிதா
* அமிதா
* பிரகாஷினி
* ஹரினி
*கபிஷிகா ஆகிய மாணவர்களின்,குழு நடனமும் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது . பயிற்றுவித்த ஆசிரியர் வி. பிரதீபா அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.