திருகோணமலை, தென்னமரவடி, அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை, தென்னமரவடி, அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அமைதியாயிருந்து உலகையாளுகின்ற பெருமானே அஞ்சாநிலை தந்தெமக்கு வாழ்வழிக்க அருளிடைய்யா அச்சநிலை எம்மை விட்டு…