முல்லைத்தீவு, முள்ளியவளை தண்ணீறூற்று – அருள்மிகு ஊற்றங்கரை சித்திவிநாயகர் திருக்கோயில்
வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை தண்ணீறூற்று அருள்மிகு ஊற்றங்கரை சித்திவிநாயகர் திருக்கோயில் தளராத மனம் தந்து அருள் தந்து ஆதரிக்கும் விநாயகரே திரண்டு வரும் தீமைகளைத் துடைத்தெறிய…