யாழ். திருநெல்வேலி அருள்மிகு காயாரோகண சிவன் திருக்கோயில்
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு காயாரோகண சிவன் திருக்கோயில் ஆக்கி காத்து அழித்து அருளுகின்ற சிவனே ஆதரவு தந்துலகை காத்தருளும் பெருமானே அச்சமில்லாப் பெருவாழ்வை எமக்கென்றும்…